Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆசைகாட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆசைகாட்டு   வினைச்சொல்

Meaning : ஒரு வேலையை செய்வதற்காக ஒருவரின் மனதில் ஆசையை ஏற்படுத்துவது

Example : குற்றவாளி காவலாளிக்கு அதிக பணம் கொடுப்பதாக கூறி ஆசைகாட்டினான்

Synonyms : ஆசைஉண்டாக்கு, ஆசைஏற்படுத்து, ஆசையுறச்செய், மயக்கு


Translation in other languages :

ऐसा काम करना कि किसी के मन में लालच उत्पन्न हो।

अपराधी ने पुलिसवाले को बड़ी रकम देने की बात कहकर ललचाया।
ललचाना, लालच देना, लुब्ध करना, लुभाना

Give rise to a desire by being attractive or inviting.

The window displays tempted the shoppers.
invite, tempt

Meaning : ஒருவரிடம் காரியம் சாதித்துக்கொள்வதற்காக அவருக்கு ஏதாவதொன்றைக் காட்டுவது

Example : பெரியவர்கள் குழந்தைகளை அடிக்கடி ஆசைக்காட்டி தங்களருகில் அழைத்தனர்

Synonyms : ஆசைஉண்டாக்கு, ஆசையசையச்செய், ஆசையுறச்செய், ஆசையேற்படுத்து, மயக்கு


Translation in other languages :

किसी को कुछ दिखाकर उसे उस चीज़ को पाने के लिए अधीर करना।

बड़े अक्सर बच्चों को अपने पास बुलाने के लिए उन्हें ललचाते हैं।
ललचाना, लालच देना, लुब्ध करना, लुभाना

Provoke someone to do something through (often false or exaggerated) promises or persuasion.

He lured me into temptation.
entice, lure, tempt