Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆசனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆசனம்   பெயர்ச்சொல்

Meaning : ஆசனம்

Example : யோகாசனம் செய்யும்பொழுது பலவகை ஆசனங்கள் செய்யவேண்டும்.

Meaning : புட்டத்தை வைத்து அமரும் துறவிகளின் இருக்கை அல்லது ஆசனம்

Example : அவர்கள் தன்னுடைய ஆசனத்தைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்

Synonyms : இருக்கை


Translation in other languages :

साधुओं की कुबड़ी अथवा तकिया जिसे वे टेक कर बैठते हैं।

वे अपना अड़िया ढूँढ रहे हैं।
अड़िया

Meaning : சிறிய ஆசனம்

Example : தச்சர் குழந்தைக்காக ஒரு ஆசனம் உருவாக்கினார்


Translation in other languages :

छोटा पीढ़ा।

बढ़ई ने बच्चे के लिए एक पीढ़ी बनाई।
पीढ़ी

Meaning : உட்காருவதற்குப் பயன்படும் சாதனம்

Example : குருவை வரவேற்பதற்கு குழந்தை தன் ஆசனத்தை விட்டு எழுந்து நின்றது.

Synonyms : இருக்கை


Translation in other languages :

वह वस्तु जिस पर बैठा जाता हो।

गुरुजी के स्वागत में बच्चे अपना आसन छोड़कर खड़े हो गये।
अवस्तार, आसन, आस्थान मंडप, आस्थान मण्डप, आस्थान-मंडप, आस्थान-मण्डप, आस्थानिका, पीठ, पीठिका, बैठकी

Furniture that is designed for sitting on.

There were not enough seats for all the guests.
seat