Meaning : பிரிட்டன் நாட்டில் வசிக்கும்
Example :
எங்கள் நாட்டிற்கு பிரிட்டானிய நாட்டவர்கள் வந்தனர்.
Synonyms : பிரிட்டானிய
Meaning : ஆங்கிலேயரோடு தொடர்புடைய
Example :
தென்னாப்பிரிக்கா செய்த ஆக்கிரமிப்பால் மிகவும் அதிகமாக ஆங்கிலேய மக்களின் அதிகமான பொருள் நஷ்டமடைந்தது
Translation in other languages :
Meaning : இங்கிலாந்து தொடர்பான
Example :
ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர் ஆனால் ஆங்கிலேய கலாசாரம் இன்னும் பரவியிருக்கிறது.
Synonyms : இங்கிலாந்து நாட்டு
Translation in other languages :
इंग्लैंड से संबंधित या इंग्लैंड का।
अंग्रेज तो चले गए पर अंग्रेजी सभ्यता यहीं रह गई।Of or relating to or characteristic of England or its culture or people.
English history.Meaning : பிரிட்டன் அல்லது அதன் சம்பந்தப்பட்ட
Example :
இந்தியா நீண்ட காலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் இருந்தது.
Synonyms : பிரிட்டிஷ் ஏகாதிபத்திய
Translation in other languages :
Of or relating to or characteristic of Great Britain or its people or culture.
His wife is British.