Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அவை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு ராஜா ஒவ்வொரு சமயமும் ஏதாவது ஒரு விசயத்தின் ஏற்பாட்டை கொடுப்பதற்காக கூப்பிடப்படும் பழங்காலத்திலுள்ள பண்டித பிராமணர்களின் சபை

Example : ராஜா குழுவிடம் ஆலோசனை கேட்டார்

Synonyms : குழு, சபை


Translation in other languages :

प्राचीन काल के विद्वान ब्राह्मणों की सभा जिसे राजा समय -समय पर किसी विषय पर व्यवस्था देने के लिए बुलाता था।

राजा ने परिषद् से सलाह माँगी।
परिषद, परिषद्

A meeting of people for consultation.

Emergency council.
council

Meaning : அவை

Example : அந்த சபையில் மக்கள் நிறைந்திருந்தன

Synonyms : சபா, சபை, பவன்


Translation in other languages :

वह घर जिसमें कोई सभा होती हो।

सभागृह लोगों से ठसाठस भरा हुआ था।
चेंबर, चेम्बर, सभा भवन, सभागार, सभागृह

A large building for meetings or entertainment.

hall

Meaning : ஏதாவது விஷயம் பற்றி பேசுவதற்காக கூடும் இடம்

Example : மந்திரி இன்னும் சில நிமிடங்களில் அவைக்கு வருவார்.

Synonyms : சபை, தர்பார்


Translation in other languages :

वह स्थान जिसमें किसी विषय पर विचार करने अथवा नियम, विधान आदि बनाने वाली सभा का अधिवेशन होता हो।

मंत्री जी सदन में अभी-अभी प्रवेश किए।
सदन