Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அவலமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அவலமான   பெயரடை

Meaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

Example : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

Synonyms : அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துன்பமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


Translation in other languages :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

Meaning : இழப்பு, தோல்வி முதலியவை மனதை வருத்தும் துக்க உணர்வான நிலை.

Example : அந்த படத்தின் சோகமான காட்சி என் மனதை பாதித்தது

Synonyms : அவதியான, இடரான, இடர்பாடான, இடுக்கணான, இன்னலான, உழற்சியான, கலக்கமான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்கமான, துயரமான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான


Translation in other languages :

जो शोक से भरा हो।

किसी महान व्यक्ति के मरते ही पूरे देश का माहौल शोकपूर्ण हो जाता है।
उन्मनस्क, मातमी, शोकग्रस्त, शोकपूर्ण, शोकाकुल