Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அவமானப்படுத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அவமானப்படுத்து   வினைச்சொல்

Meaning : மதிப்பு, மரியாதை, கௌரவம் முதலியவை குறையும் படி செய்தல்.

Example : அவன் என்னை எல்லார் முன்னிலையிலும் அவமானப்படுத்தினான்

Synonyms : அசிங்கப்படுத்து, கேவலப்படுத்து, தலைகுனிவுஏற்படுத்து


Translation in other languages :

ऐसी बात या काम करना जिससे किसी का मान या प्रतिष्ठा कम हो।

उसने मुझे सब के सामने अपमानित किया।
अनरना, अनादर करना, अपमान करना, अपमानना, अपमानित करना, अवमानना करना, अवहेलना करना, तिरस्कार करना, तिरस्कृत करना, निदरना, निरादर करना, पगड़ी उछालना

Treat, mention, or speak to rudely.

He insulted her with his rude remarks.
The student who had betrayed his classmate was dissed by everyone.
affront, diss, insult

Meaning : மதிப்பு, மரியாதை முதலியவை குறைந்த நிலைக்கு ஒருவரை உள்ளாக்குதல்.

Example : அவன் தன் மைத்துனனை அவமானப்படுத்தினான்

Synonyms : அசிங்கப்படுத்து, கேவலப்படுத்து


Translation in other languages :

बेइज्जती करना।

उसने अपने साले को बहुत लताड़ा।
लताड़ना, लथाड़ना

Treat, mention, or speak to rudely.

He insulted her with his rude remarks.
The student who had betrayed his classmate was dissed by everyone.
affront, diss, insult