Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அவமதிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அவமதிப்பு   பெயர்ச்சொல்

Meaning : மனசு நோகும் படி வார்த்தைகளை பயன்படுத்துதல்

Example : ராஜா ஓடிய நபரை பிடித்து திட்டினார்

Synonyms : திட்டுதல்


Translation in other languages :

किसी अनुचित कार्य के लिए बुरा भला कहने की क्रिया।

पति की भर्त्सना से आहत पत्नी ने आत्महत्या कर ली।
राजा ने भागे हुए सैनिक की भर्त्सना की।
राजा ने भागे हुए सैनिक को फटकार लगाई।
राजा ने भागे हुए सैनिक पर अपक्रोश किया।
अपक्रोश, फटकार, भर्त्सना

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

Meaning : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

Example : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

Synonyms : இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை, வசவு


Translation in other languages :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

Meaning : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

Example : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

Synonyms : இகழ், இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


Translation in other languages :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार

Meaning : மதிப்பு, மரியாதை முதலியவை இழந்த நிலை.

Example : இராமன் ஷ்யாம் மீது அவமதிப்பு வழக்கு போட்டான்

Synonyms : மானநஷ்டம்


Translation in other languages :

कोई ऐसा काम या बात करने की क्रिया जिससे किसी का मान या प्रतिष्ठा घटे।

राम ने श्याम के विरुद्ध मानहानि का मुकदमा चलाया।
अवमानन, अवमानना, आबरूरेज़ी, आबरूरेजी, मानहानि

An abusive attack on a person's character or good name.

aspersion, calumny, defamation, denigration, slander