Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அழைப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அழைப்பு   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரைக் கூப்பிடுவது அல்லது அழைக்கும் வேலை

Example : நான் அழைப்பு விடுத்த பிறகு அவன் தன் அறையிலிருந்து வெளியே வந்தான்

Synonyms : கூப்பிடுதல்


Translation in other languages :

किसी को बुलाने या पुकारने का काम।

मेरे आवादन के बाद वह कमरे से बाहर आया।
आवादन, पुकारना, बुलाना

Meaning : எழுத்து, தொலைப்பேசி, அல்லது வாய்மொழி வடிவ வேண்டுகோள்.

Example : இன்று என் நண்பனிடமிருந்து அழைப்பு வந்தது


Translation in other languages :

मंगल कार्यों आदि में सम्मिलित होने के लिए मित्रों, संबंधियों आदि को अपने यहाँ बुलाने की क्रिया।

आज मेरे मित्र के यहाँ से निमंत्रण आया है।
अवहार, आदापन, आमंत्रण, आमन्त्रण, आवाह, इष्टि, केतन, निमंत्रण, निमन्त्रण, नेवता, न्योता, न्यौता, वत

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation

Meaning : மாமனார் வீட்டிலிருந்து மணமகள் மூன்று முறை பிறந்தகத்திற்கு வந்து போகும் செயல்

Example : அக்காஅழைப்பிற்கு வருகிறபோது பெரும்பாலும் சகோதரரே முறை செய்கிறார்


Translation in other languages :

ससुराल से दुलहन के पहले तीन बार मायके में आने-जाने के बाद के आने-जाने की क्रिया।

दीदी की अनाईपठाई प्रायः भैया ही करते हैं।
अनाईपठाई

Meaning : ஒருவரை அழைப்பதற்கு பயன்படுத்தும் வேகமான சொல்

Example : எஜமானி அழைப்பு கேட்டு வேலையாள் ஓடிவந்தான்


Translation in other languages :

वह ज़ोर का शब्द जो किसी को पुकारने के लिए किया जाय।

मालिक की पुकार सुनकर नौकर दौड़ता हुआ आया।
अहान, आक्रंद, आक्रंदन, आक्रन्द, आक्रन्दन, आवाज, आवाज़, आहाँ, आहां, क्रोश, टेर, पुकार, बुलाहट, हाँक, हाँका, हांक, हांका, हाव, हेरी

Meaning : ஏதாவது ஒரு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக ஒருவரை அழைக்கும் செயல்

Example : சீலாஜியின் அழைப்பினால் நான் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக்கொண்டேன்

Synonyms : கூப்பிடுதல்


Translation in other languages :

किसी कार्य में सम्मिलित होने के लिए किसी को आदरपूर्वक कहने या बुलाने की क्रिया।

शीलाजी के अभिमंत्रण पर ही मैंने इस कार्य में भाग लिया।
अभिमंत्रण, अभिमन्त्रण, आकारण, आवादन, आवाहन, आहवान, आहुति, आह्वान, केतन, तलब, निमंत्रण, निमन्त्रण, पुकार, बुलावा, बुलाहट, बुलौवा

A request (spoken or written) to participate or be present or take part in something.

An invitation to lunch.
She threw the invitation away.
invitation

Meaning : ஒருவரை அழைப்பது

Example : ஒரு அழைப்பின் பேரில் நான் வாரணாசி போய் கொண்டிருக்கிறேன்


Translation in other languages :

वह जो किसी को निमंत्रित करे।

एक निमंत्रक के बुलावे पर मैं वाराणसी जा रहा हूँ।
निमंत्रक