Meaning : கூப்பிடு, அழை
Example :
நான் கடைவீதிக்கு செல்வதற்காக ஒரு காரை கூப்பிட்டேன்.
Synonyms : கூப்பிடு
Translation in other languages :
Meaning : ஒருவரையோ அல்லது ஒன்றையோ அழைக்கும் செயல்
Example :
அவன் அவனுடைய திருமணத்திற்கு எங்கள் அனைவரையும் அழைத்தான்
Translation in other languages :
न्योता देना।
उसने अपनी शादी में हम सबको निमंत्रित किया है।Meaning : அழைக்கப்படுகின்ற செயல்.
Example :
பனாரசை காசி என்று அழைப்பதுண்டு
Translation in other languages :
Meaning : ஒருவரைப் பெயர் சொல்லி அல்லது பிற முறையில் கூப்பிடுதல்
Example :
பாட்டி தாத்தாவை சைகையால் அழைத்துக் கொண்டிருக்கிறாள்
Translation in other languages :
Meaning : அழை, கூறு, சொல்
Example :
குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.
Translation in other languages :