Meaning : தன் கருத்தை எளிதில் வெளியிடாத தன்மை
Example :
வாயு மண்டலத்தின் அழுத்தத்தை அளப்பதற்கு அழுத்த மாணியை பயன்படுத்தப் படுகிறது
Translation in other languages :
Meaning : இறுக்கமான செயல், நிலை
Example :
சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது
Synonyms : இறுக்கம்
Translation in other languages :
Meaning : வரம்பை மீறாத ஒழுங்கு, வரையறை
Example :
குழந்தைகளை சில எல்லைவரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியமானது
Synonyms : அதிகாரம், கட்டுப்பாடு
Translation in other languages :
The act of keeping something within specified bounds (by force if necessary).
The restriction of the infection to a focal area.Meaning : நிறை அல்லது விசை ஒரு பரப்பின் மேல் செலுத்தும் தாக்கம்.
Example :
தண்ணீரின் அதிக அழுத்தத்தின் காரணமாக அணைக்கட்டு உடைந்தது
Translation in other languages :