Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அழுகிற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அழுகிற   பெயரடை

Meaning : அழுது கொண்டிருப்பது

Example : அவருடைய அழுகிற முகத்தைப் பார்த்து எனக்கு இரக்கம் ஏற்பட்டது

Synonyms : அழக்கூடிய, அழும்


Translation in other languages :

जो रोने को हो या देखकर ऐसा लगे कि जो अब रोने वाला हो।

उसकी बात सुनते ही श्याम का चेहरा रुआँसा हो गया।
उसकी रोनी सूरत देखकर मुझे दया आ गई।
रुआँसा, रुआंसा, रोआँसा, रोआंसा, रोनी, रोवासा

Liable to weep easily.

weepy

Meaning : அழுகிற முகத்தையுடைய

Example : அழுகிற குழந்தையை அம்மா தூக்கி மடியில் போட்டுக்கொண்டாள்

Synonyms : அழக்கூடிய, அழும்


Translation in other languages :

रोनी सूरत वाला।

अश्रुमुख बालक को माँ ने पुचकार कर गोद में ले लिया।
अश्रुमुख

Meaning : உடனே அழுகிற

Example : அழுகிற குழந்தையை யாரும் விரும்புவதில்லை

Synonyms : அழக்கூடிய, அழும்


Translation in other languages :

तुरन्त रो देनेवाला।

रोवना बच्चे को कोई पसंद नहीं करता।
रुदनशील, रोंदू, रोनहा, रोवना, रोवनिया