Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : அழுகிய தானியம்
Example : விவசாயி அழுகிய கோதுமையை காயவைத்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : பதனழிந்துபோன
Translation in other languages :हिन्दी
सड़ा हुआ (अनाज)।
Meaning : சீழினால் நிறைந்த
Example : அழுகிய கொப்பளத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
Synonyms : பதனழிந்த
मवाद से भरा हुआ।
Meaning : பழம், முட்டை முதலிய பொருள்களின் கெட்டுப்போன நிலை.
Example : அழுகிய பொருட்களை குப்பைத் தொட்டியில் போட வேண்டும்
जो खराब हो गया हो।
Install App