Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அழிந்துபோ from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அழிந்துபோ   வினைச்சொல்

Meaning : மனிதரில்லாமல் இருப்பது

Example : புயலினால் சில கிராமங்கள் அழிந்துப்போனது

Synonyms : சிதைவுறு, நாசமாய்ப்போ, நிலைகெட்டுப்போ


Translation in other languages :

मानवरहित होना।

आँधी-तूफ़ान से कई बस्तियाँ उजड़ गयीं।
उजड़ना, उजरना, उदसना, विरान होना

Meaning : உண்ணத நிலை உயர்பதவி மரியாதை போன்றவை வீழ்ச்சியடையும் நிலை

Example : இரண்டாம் உலக்ப்போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அழிந்து விட்டது

Synonyms : நாசமடை, வீழ்ச்சியடை


Translation in other languages :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर नीचे आना।

द्वितीय विश्व युद्ध में जर्मनी और जापान का पतन हो गया।
पतन होना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen