Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அழித்தல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அழித்தல்   பெயர்ச்சொல்

Meaning : கால்களுக்கு கீழே அழுத்திக்கொண்டு அல்லது அழுத்தி அழிப்பது அல்லது அழிக்கும் செயல்

Example : காளிங்கநாகத்தை கிருஷ்ணபரமாத்மா நசுக்கினார்

Synonyms : நசுக்குதல், மிதித்தல்


Translation in other languages :

पैरों के नीचे दबकर या दबाकर नष्ट होने या करने की क्रिया।

कालिया नाग का मर्दन भगवान श्रीकृष्ण ने किया था।
अरदना, आमर्द, कुचलना, मर्दन, रौंदन, रौंदना

Meaning : ஒருவரையோ ஒருபொருளையோ நாசம் செய்தல் அல்லது சீர்குழைக்கும் செயல்

Example : பரமேஷ்வரன் எதிரிகளை அழிப்பதற்காக பிறப்பெடுத்தார்


Translation in other languages :

किसी वस्तु आदि को नष्ट करने की क्रिया।

परमेश्वर शत्रुओं का मर्दन करने के लिए जन्म लेते हैं।
अवदारण, अवमर्षण, उजाड़ना, उजारना, उज्जारना, नष्ट करना, मर्दन, मिटाना

The termination of something by causing so much damage to it that it cannot be repaired or no longer exists.

destruction, devastation