Meaning : முழுவதுமாக அழி
Example :
அவனின் அகங்காரம் அவனை அழித்தது.
Synonyms : சேதப்படுத்து, நாசப்படுத்து
Translation in other languages :
टूट-फूटकर नष्ट होना।
कभी सबसे अच्छी मानी जाने वाली यह हवेली समय के साथ उजड़ गई।Meaning : பேரழிவுக்கு அல்லது சேதத்துக்கு உள்ளாக்குதல்.
Example :
டாக்டரின் மகள் சூதாட்டத்தில் அதிக பணம் செலவு அழித்தாள்
Synonyms : வீணாக்கு
Translation in other languages :
नष्ट या बरबाद करना।
ठाकुर के बेटे ने जुए में खूब पैसा फूँका।Meaning : அழி
Example :
தலைகணம் மனிதனை அழித்து விடும்.
Translation in other languages :
Meaning : இல்லாமல் செய்தல், நீக்குதல்
Example :
குருஜி கரும்பலகையில் எழுதிய வார்த்தைகளை அழிப்பானால் அழித்தார்
Translation in other languages :
अंकित रेखा, दाग, चिन्ह आदि को इस प्रकार रगड़ना कि वह न रह जाए।
गुरुजी श्यामपट्ट पर लिखे शब्दों को डस्टर से मिटा रहे हैं।Meaning : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்
Example :
ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்
Translation in other languages :