Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அளவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அளவு   பெயர்ச்சொல்

Meaning : அளவு எடுத்தல்

Example : மூர்த்தி தன் வீட்டின் சுற்றுப்புற அளவை எடுத்துக் கொண்டிருந்தான்.

Meaning : நீளத்தை அளக்கப் பயன்படும் அளவு

Example : அளவையைக் கொண்டு ரோட்டை அளந்தான்.

Synonyms : அளவை


Translation in other languages :

कपड़े या धातु की वह पट्टी जिस पर इंचों आदि के चिह्न बने होते हैं और जो चीजों की ऊँचाई, गहराई, लंबाई, दूरी आदि नापने के काम आती है।

वह टेप से सड़क नाप रहा था।
टेप, फ़ीता, फीता, माप-पट्टी

Measuring instrument consisting of a narrow strip (cloth or metal) marked in inches or centimeters and used for measuring lengths.

The carpenter should have used his tape measure.
tape, tape measure, tapeline

Meaning : குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.

Example : கேசவனின் அறையின் அளவு மூன்று இன்ச் ஆகும்

Synonyms : அளபு


Translation in other languages :

किसी चीज़ की लंबाई, चौड़ाई, ऊँचाई आदि जिसका विचार किसी निर्दिष्ट लंबाई के आधार पर या तुलना में होता है।

सोहन की कमर का नाप तीस इंच है।
नाप, परिमाण, परिमाप, माप

Meaning : பாரமான பொருளை அளக்க உதவும் சாதனம்

Example : ராம் புதிய அளக்கும் கருவி வாங்கினான்.

Synonyms : அளக்கும் கருவி

Meaning : ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டிய வரம்பு.

Example : அதிக அளவு சாப்பிடுவதினால் அவன் உடல்நிலை மோசமானது

Synonyms : அளபு, அளவை


Translation in other languages :

किसी का उतना अंश या मान जितना एक बार में लिया या काम में लाया जाए या उपलब्ध हो।

अधिक मात्रा में भोजन करने से वह बीमार पड़ गया।
निर्मा, परिमाण, मात्रा