Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அலுப்பான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அலுப்பான   பெயரடை

Meaning : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.

Example : அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்

Synonyms : அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியான, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள


Translation in other languages :

Depleted of strength or energy.

Tired mothers with crying babies.
Too tired to eat.
tired