Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அலமாரி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அலமாரி   பெயர்ச்சொல்

Meaning : இதன் மேல் பாத்திரங்கள் வைக்கப்படும் அடுக்கடுக்காக இருக்கும் மரத்தினாலான ஒரு நாற்சதுர பலகை

Example : கன்னார் சில பாத்திரங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

काठ का वह चौड़ा टुकड़ा जिसपर बरतन रखकर रेती से रेतते हैं।

ठठेरा कुछ बरतनों को फरही पर रखकर रेत रहा है।
फरही

Meaning : பொருட்களை ஒழுங்காக அடுக்கி வைப்பதற்கு மரத்தாலோ அல்லது இரும்பாலோ செய்யப்படும் பொருள்.

Example : எங்கள் வீட்டிற்கு அலமாரி செய்ய ஆச்சாரி வந்தார்


Translation in other languages :

वह खड़ा संदूक जिसमें चीज़ें रखने के लिए खाने या दर बने रहते हैं।

सारे कपड़े अल्मारी के अंदर रख दो।
अलमारी, अल्मारी, आलमारी, आल्मारी

A small room (or recess) or cabinet used for storage space.

closet, cupboard

Meaning : உயரமான இடத்தில் பொருட்களை அடுக்கி வைக்கப்பயன்படும் மரத்தால் அல்லது இரும்பால் செய்த ஒன்று.

Example : அவள் அலமாரியில் பொருட்களை அடுக்கி வைத்தாள்


Translation in other languages :

कुछ रखने के लिए दीवार में बनी एक छोटी जगह।

उसने चिराग को आले में रखा।
अरवा, अलिया, आरा, आला, ताक, ताख, ताखा

A support that consists of a horizontal surface for holding objects.

shelf