Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அலங்காரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அலங்காரம்   பெயர்ச்சொல்

Meaning : அலங்கரிக்கப்பட்ட நிலை.

Example : சீதா அலங்கார அறையில் ஒரு மணிநேரம் அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள்

Synonyms : ஒப்பனை


Translation in other languages :

Cosmetics applied to the face to improve or change your appearance.

make-up, makeup, war paint

Meaning : அலங்காரப் பொருட்கள்

Example : கடைத்தெருவில் உள்நாடு -அயல்நாட்டின் வித விதமான அலங்காரப் பொருட்கள் கிடைக்கின்றன

Synonyms : அலங்காரப்பொருட்கள்


Translation in other languages :

शृंगार या सजावट का सामान।

बाजार में देश-विदेश के तरह-तरह के प्रसाधन उपलब्ध हैं।
प्रसाधन, प्रसाधन-सामग्री, मेकअप, सौन्दर्य प्रसाधन

A toiletry designed to beautify the body.

cosmetic

Meaning : அலங்கரிக்கப்பட்ட நிலை.

Example : அதிகமான பெண்மணிகள் அலங்காரம் செய்து கொண்டு வெளியே கிளம்புகின்றனர்

Synonyms : ஒப்பனை

Meaning : செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி

Example : முக்கியமாக அணி இரண்டு வகையில் காணப்படுகிறது சொல்லணி மற்றும் பொருளணி

Synonyms : அணி


Translation in other languages :

साहित्य में वर्णन करने की वह रीति जिससे चमत्कार और रोचकता आती है।

विशेषकर अलंकार दो प्रकार के होते हैं, शब्दालंकार और अर्थालंकार।
अलंकार, अलङ्कार

Language used in a figurative or nonliteral sense.

figure, figure of speech, image, trope

Meaning : அழகிற்காக செய்தல்

Example : அவள் வீடு மிகவும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


Translation in other languages :

वह जो सुन्दर बनाने या सजाने के लिए प्रयुक्त होता हो।

अलंकारों से इस मूर्ति को विभूषित करो।
अलंकरण, अलंकार, अलङ्कार, सजावट, सजावटी वस्तु

Something used to beautify.

decoration, ornament, ornamentation

Meaning : ஒன்றை அல்லது ஒருவரை அழகுப்படுத்துதல்.

Example : ராஜகுமாரனின் பட்டா அபிஷேகத்தை முன்னிட்டு மாளிகையின் அலங்கரிப்பு பார்க்க வைத்தது

Synonyms : அலங்கரிப்பு


Translation in other languages :

अलंकृत करने या सजाने की क्रिया।

राजकुमार के राज्याभिषेक के अवसर पर सभी लोग राजमहल की सजावट में लगे हैं।
अभ्यंजन, अभ्यञ्जन, अलंकरण, आराइश, ज़ीनत, जीनत, विन्यसन, विन्यास, सजावट, सज्जा, साज, साज सजावट, साज सज्जा, साज-सजावट, साज-सज्जा, साज़

The act of adding extraneous decorations to something.

embellishment, ornamentation

Meaning : அலங்கரிப்பு - பகட்டு

Example : சீலா எங்கு போனாலும் ஒரு மணி நேரத்திற்கு அலங்காரம் செய்துகொள்கிறாள்

Synonyms : அணி, ஒப்பனை, கட்டழகு, சிங்காரம், சோடனை, ஜோடனை, புணைவு, பொற்பு


Translation in other languages :

बनाव-सिंगार।

शीला कहीं जाने से पहले घंटों तक टीमटाम करती है।
टीम टाम, टीम-टाम, टीमटाम

Meaning : கவிதை காப்பியத்தின் கவர்ச்சிகரமான நடை

Example : இந்த கவிதையின் அலங்காரம் சிறப்பாக அமைந்தது.


Translation in other languages :

एक अर्थालंकार।

हेतु में कारण ही कार्य के रूप में दिखलाया जाता है।
हेतु

Meaning : அலங்கரிக்கும் அல்லது அழகூட்டும் செயல்

Example : கிருஷ்ணன் மூலமாக ராதையின் அலங்காரத்திற்கு பிறகு காவியம் முடிவடைந்துவிட்டது

Synonyms : அலங்கரிக்க, அழகுறுத்த, அழகூட்டும்


Translation in other languages :

शृंगार करने या सजाने की क्रिया।

कृष्ण द्वारा राधा के प्रसाधन के बाद काव्य समाप्त हो जाता है।
अभिमंडन, अभिमण्डन, प्रसाधन, सँवारना, सजाना