Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அலங்கரித்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அலங்கரித்த   பெயரடை

Meaning : சற்று மிகையாக ஒப்பனை செய்துகொள்ளும் பெண்யை குறித்த

Example : கூட்டத்தில் தங்கநகைகளால் அலங்கரித்த பெண்கள் மீது எல்லாருடைய பார்வையும் நிலைத்திருந்தது.

Synonyms : அலங்கரிக்கப்பட்ட


Translation in other languages :

आभूषणों या गहनों से युक्त या अलङ्कृत।

समारोह में स्वर्णाभूषणों से अलङ्कृत महिला पर सबकी दृष्टि टिकी हुई थी।
अभिलमंडित, अभिलमण्डित, अलंकारपूर्ण, अलंकारिक, अलंकित, अलंकृत, अलङ्कित, अलङ्कृत, अवतंसित, आभरित, आभूषित, भूषित, लक-दक, लकदक, विभूषित, सजा, सजा हुआ, सज्जित, सुशोभित, सुसज्जित

Meaning : ஒருவரை அல்லது ஒன்றை அழகுப்படுத்துதல்

Example : அவன் பத்மபூஷன் என்ற பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டான்.

Synonyms : அலங்கரிக்கப்பட்ட


Translation in other languages :

जिसे किसी पद, गरिमा आदि से विभूषित किया गया हो।

भारत-भूषण की उपाधि से अलंकृत आर के लक्ष्मण अपने कार्टूनों के लिए जाने जाते हैं।
अलंकित, अलंकृत, अलङ्कित, अलङ्कृत, उपाधित, विभूषित, सम्मानित

Provided with something intended to increase its beauty or distinction.

adorned, decorated

Meaning : மேக்கப் செய்யப்பட்ட

Example : ஒப்பனை செய்திருந்த முகங்களே விழாவிற்கு பார்வையாளராக வந்திருந்தனர்

Synonyms : அலங்கரிக்கப்பட்ட, அலங்காரம் செய்த, அலங்காரம் செய்திருந்த, அலங்காரம் செய்யப்பட்ட, ஒப்பனை செய்த, ஒப்பனை செய்திருந்த, ஒப்பனை செய்யப்பட்ட


Translation in other languages :

* जिसने शृंगार या मेकअप किया हो या लगाया हो।

समारोह में केवल शृंगारित चेहरे ही नजर आ रहे थे।
मेकअप किया हुआ, शृंगारित

Having makeup applied.

Brazen painted faces.
painted

Meaning : கவிதை அணியோடு உள்ள

Example : பழங்கால கவிஞர்களின் அலங்கரிக்கப்பட்ட படைப்புகள் எழுதினர்

Synonyms : அணி செய்யப்பட்ட, அணியூட்டப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட, அலங்காரம் செய்யப்பட்ட


Translation in other languages :

काव्यालंकार से युक्त।

रीतिकालीन कवियों ने अलंकृत रचनाएँ लिखी हैं।
अलंकृत, अलङ्कृत