Meaning : வயலுக்கு வயலில் அறுவடை செய்பவருக்கு கூலி முறையில் கொடுக்கப்படும் ஒரு தானியம்
Example :
விவசாயி கூலியாட்களை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தான்
Translation in other languages :
Meaning : தானியங்களை பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்.
Example :
இப்பொழுது நெல்லின் அறுவடை நடந்து கொண்டிருக்கிறது
Translation in other languages :
Meaning : தானியங்களைப் பெறுவதற்காக முற்றிய கதிர் நிறைந்த தாளை அறுக்கும் செயல்
Example :
விவசாயி அறுவடையை முடித்து வீடு திரும்புகிறான்
Synonyms : மகசூல்
Translation in other languages :
Meaning : நெல் அறுக்கும் சமயம்
Example :
அறுவடையில் நெல்லை அறுக்கும் வேலை ஆரம்பமாகிறது
Meaning : அறுவடை வேலை
Example :
ஒப்பந்தக்காரர் கூலியாட்களிடம் வயலை அறுவடை செய்ய கூறிக் கொண்டிருந்தார்
Translation in other languages :