Meaning : நல்ல புத்திக்கூர்மையுடைய
Example :
புத்தகத்தைப் படித்த அறிவுள்ள மனிதர்கள் நொடிப்பொழுதில் தீர்வு காண்பார்கள்.
Synonyms : புத்தியுள்ள
Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்று தெரிந்துவைத்திருப்பது.
Example :
காந்திஜி பல அறிவுள்ள விஷயங்களை சொன்னார்
Synonyms : ஞானமுள்ள, புத்தியுள்ள, விவேகமுள்ள
Translation in other languages :