Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிவு   பெயர்ச்சொல்

Meaning : அறிவு, ஞானம்

Example : புலன் அறிவு அல்லாத ஆறாவது அறிவு தான் விலங்கிடம் இருந்து மனிதனை வேறுபடுத்துகிறது.

Synonyms : ஞானம்


Translation in other languages :

मोक्ष की प्राप्ति या परम-पुरुषार्थ की सिद्धि करने वाला ज्ञान।

विद्या के अभाव में जीव जन्म-मरण के फेरे में पड़ा रहता है।
विद्या

Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

Example : அவனுக்கு பண்பாடு பற்றிய அறிவு இருக்கிறது

Synonyms : சித்து, ஞானம், புத்தி, புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், விவேகம்


Translation in other languages :

वस्तुओं और विषयों की वह तथ्यपूर्ण, वास्तविक और संगत जानकारी जो अध्ययन, अनुभव, निरीक्षण, प्रयोग आदि के द्वारा मन या विवेक को होती है।

उसे संस्कृत का अच्छा ज्ञान है।
अधिगम, इंगन, इङ्गन, इल्म, केतु, जानकारी, ज्ञान, प्रतीति, वेदित्व, वेद्यत्व

The psychological result of perception and learning and reasoning.

cognition, knowledge, noesis

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாக ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

Example : என்னுடைய அறிவால் இந்த வேலை நடந்தது

Synonyms : சித்து, ஞானம், புத்தி, புத்திசாலித்தனம், புத்திநுட்பம், மதி, மதிநுட்பம், மனக்கூர்மை, மனத்தெளிவு, விவேகம்


Translation in other languages :

जानने या भिज्ञ होने की अवस्था या भाव।

मेरी जानकारी में ही यह काम हुआ है।
अभिज्ञता, जानकारी, पता, भिज्ञता, वकूफ, वकूफ़, विजानता

Having knowledge of.

He had no awareness of his mistakes.
His sudden consciousness of the problem he faced.
Their intelligence and general knowingness was impressive.
awareness, cognisance, cognizance, consciousness, knowingness

Meaning : அனுபவம், சிந்தனை, கல்வி, போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்து வைத்திருப்பது.

Example : பழங்காலத்தில் காசி அறிவின் மையம் என்று அழைக்கப்பட்டது

Synonyms : சித்து, ஞானதிருஷ்டி, ஞானம், ஞானோதயம், புத்தி, புத்திசாலிதனம், புத்திநுட்பம், மதி, மதிநுடபம், விவேகம்


Translation in other languages :

शिक्षा आदि के द्वारा प्राप्त किया हुआ ज्ञान।

प्राचीन काल में काशी विद्या का केंद्र माना जाता था।
इल्म, विद्या

An ability that has been acquired by training.

accomplishment, acquirement, acquisition, attainment, skill

Meaning : ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை.

Example : ஒவ்வொருவருக்கும் உள்ள அறிவு வேறுபட்டது


Translation in other languages :

बुद्धि के द्वारा प्राप्त होने वाला ज्ञान।

हर व्यक्ति की समझ भिन्न होती है।
मेरी समझ से आपकी बात सही है।
प्रज्ञा, फहम, फ़हम, वकूफ, वकूफ़, समझ, सूझ-बूझ, सूझबूझ, हिसाब

A general conscious awareness.

A sense of security.
A sense of happiness.
A sense of danger.
A sense of self.
sense

Meaning : விஷயஞானம்

Example : அந்த சின்ன குழந்தையின் அறிவைப் பார்த்ததும் நான் மலைத்துப் போனேன்

Synonyms : ஞானம், புத்தி, மதி


Translation in other languages :

हाज़िरजवाब होने का भाव।

उस छोटे बच्चे की हाज़िरजवाबी देख मैं दंग रह गया।
प्रगल्भता, प्रागल्भ्य, हाज़िरजवाबी, हाजिरजवाबी

Adroitness and cleverness in reply.

repartee

Meaning : அனுபவம், சிந்தனை போன்ற முறைகளின் மூலமாகப் பெற்றத் தெரிந்துவைத் திருப்பது.

Example : மனிதர்களிடம் அறிவு இருக்கிறது

Synonyms : ஞானம், புத்தி, மதி, விவேகம்


Translation in other languages :

चेतना होने की अवस्था या भाव।

हम मनुष्यों में चेतनता पायी जाती है।
चेतनता, चैतन्यता

State of elementary or undifferentiated consciousness.

The crash intruded on his awareness.
awareness, sentience

Meaning : ஞானம், அறிவு

Example : புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.

Synonyms : ஞானம்


Translation in other languages :

चेतन अवस्था में इंद्रियों आदि के द्वारा जीवों को होने वाली बाहरी वस्तुओं और विषयों की पूर्ण जानकारी या बोध।

हर एक की बोध क्षमता अलग-अलग होती है।
अवगति, अवगम, अवबोध, अवभास, ज्ञान, बोध, बोधि, भान, संज्ञा, संज्ञान

Clear or deep perception of a situation.

insight, penetration