Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிவாளியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிவாளியான   பெயரடை

Meaning : எல்லாவற்றையும் புரிந்துகொள்கிற திறன் உடையவன்.

Example : புத்திசாலியானவர்கள் வெட்டி வேலையில் ஈடுபடுவதில்லை

Synonyms : புத்திசாலியான


Translation in other languages :

Having or marked by unusual and impressive intelligence.

Our project needs brainy women.
A brilliant mind.
A brilliant solution to the problem.
brainy, brilliant, smart as a whip

Meaning : எல்லாவற்றையும் புரிந்துகொள்ளுகிற அறிவுடையவன்.

Example : சமூதாயத்தை ஒரு புதிய திசைக்கு கொண்டு செல்ல புத்திசாலியான மனிதர்கள் மிகவும் கை கொடுக்கிறார்கள்

Synonyms : ஞானமான, ஞானமுள்ள, புத்திசாலியான, விவேகமான, விவேகமுள்ள


Translation in other languages :

जो केवल बुद्धिबल से जीविका उपार्जन करता हो।

समाज को एक नई दिशा देने में बुद्धिजीवी व्यक्तियों का बहुत बड़ा हाथ होता है।
बुद्धिजीवी