Meaning : கூர்மையான அறிவு.
Example :
சுவாமி விவேகானந்தரிடம் விசித்திரமான அறிவாற்றல் இருந்தது
Synonyms : மதிநுட்பம், மதியூகம் சாமர்த்தியம்
Translation in other languages :
Meaning : படிப்பு, அனுபவம் போன்றவற்றால் கிடைக்கும் ஆற்றல்.
Example :
ஆபத்துகாலத்தில் அறிவாற்றலுடன் வேலை செய்ய வேண்டும்
Synonyms : ஞானம், புத்தி, புத்திகூர்மை, மதிநுட்பம், விவேகம்
Translation in other languages :