Meaning : அறிவு இல்லாமை
Example :
அறியாமல் செய்து விட்டேன் மன்னித்துவிடு
Synonyms : அறியாமல்செய்தல்
Translation in other languages :
Meaning : குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை
Example :
அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்
Translation in other languages :
Meaning : அறியாமை இருட்டு
Example :
அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு
Synonyms : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறிவீனம், இருள், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்
Translation in other languages :
अज्ञान रूपी अंधकार।
ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।Meaning : அறிவு இல்லாமை.
Example :
நீங்கள் கல்வி கற்று தங்களின் அறியாமையை போக்குங்கள்
Synonyms : விழிப்புணர்வில்லாமை
Translation in other languages :
The lack of knowledge or education.
ignoranceMeaning : அறிவில்லாமல் இருக்கும் நிலை
Example :
என்னுடைய அறிவின்மையின் காரணமாக நல்ல வேலை கை நழுவிப் போனது
Synonyms : அசட்டுத்தனம், அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறிவின்மை, அறிவிலித்தனம், அறிவீனத்தனம், புத்தியின்மை, பேதமை, மடமைத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம், மௌட்டியத்தனம்
Translation in other languages :