Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிமுகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிமுகம்   பெயர்ச்சொல்

Meaning : முதல் முறையாகத் தொடங்கும் செயல்

Example : மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

Synonyms : துவக்கி வைத்தல், தொடங்கி வைத்தல், படைப்பு


Translation in other languages :

किसी काम के प्रारम्भ होने की क्रिया।

गाँधीजी ने एक नए युग का सूत्रपात किया था।
सूत्रपात

कुछ नया करने की क्रिया।

उसमें अभिनवन का उत्साह है।
अभिनवन, नवप्रवर्तन

Meaning : ஒருவரை மற்றொருவர் அறிந்திருக்கும் நிலை

Example : அந்த நபர் எனக்கு அறிமுகமில்லாதவராக இருக்கிறார்


Translation in other languages :

किसी से जान-पहचान न होने की अवस्था।

छोटी जगहों पर अपरिचय की स्थिति कम ही होती है।
अनपरिचय, अपरिचय

Unusualness as a consequence of not being well known.

strangeness, unfamiliarity

Meaning : முதல் முறையாகத் தொடங்கும் செயல்

Example : மருத்துவத்தின் புதிய நூல் அறிமுகம் செய்யப்பட்டது.

Synonyms : துவக்கி வைத்தல், தொடங்கி வைத்தல், படைப்பு

Meaning : அறிமுகம்

Example : மாதவனுக்கு பெரிய மனிதர்களிடம் அறிமுகம் உள்ளது.


Translation in other languages :

किसी से जान पहचान होने की अवस्था या भाव।

हमारा और आपका परिचय तो बहुत पुराना है।
आशनाई, जान-पहचान, जान-पहिचान, परिचय, पहचान, पहिचान, वाक़िफ़यत, वाक़िफ़ियत, वाकिफयत, वाकिफियत

A relationship less intimate than friendship.

acquaintance, acquaintanceship

Meaning : ஒரு துறையை அல்லது பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ளத் தரப்படும் விளக்கம்.

Example : இந்த புத்தகத்தின் அறிமுகம் மிகவும் யோசித்து எழுதப்பட்டிருக்கிறது


Translation in other languages :

किसी पुस्तक आदि के आरम्भ का वह लेख जिससे उसकी ज्ञातव्य बातों का पता चले।

इस पुस्तक की भूमिका बहुत सोच-विचार कर लिखी गई है।
अवतरणिका, अवतरणी, आमुख, उपक्रम, उपोद्घात, प्रस्तावना, प्राक्कथन, भूमिका, मुख बंधन, मुखबंध

A short introductory essay preceding the text of a book.

foreword, preface, prolusion

Meaning : ஒருவர் அல்லது ஒன்று ஒரு துறையிலோ மக்கள் இடையேயோ முதன்முறையாகத் தெரியவருதல் .

Example : நான் அவருடைய அறிமுகத்தின் போது பேச விரும்புகிறேன்.


Translation in other languages :

किसी व्यक्ति के नाम, धन, गुण, कर्म आदि से संबंध रखनेवाली सब या कुछ बातें जो किसी को बतलाई जाएँ।

मैं उनके परिचय में कुछ कहना चाहता हूँ।
आपकी तारीफ?
तारीफ, तारीफ़, परिचय

Formally making a person known to another or to the public.

intro, introduction, presentation