Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிந்துகொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அறிந்துகொள்   வினைச்சொல்

Meaning : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

Example : நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்

Synonyms : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்


Translation in other languages :

किसी वस्तु अथवा व्यक्ति को देखते ही जान लेना कि यह कौन या क्या है।

मैं उनका लिबास देखकर पहचान गई कि वे वकील हैं।
चीन्हना, जानना, पहचानना

Meaning : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்

Synonyms : தெரிந்துகொள்


Translation in other languages :

समझाने का काम दूसरे से कराना।

गणित का सवाल मैं न समझा सका तो दूसरे अध्यापक से समझवाया।
समझवाना

Meaning : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்

Example : நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்

Synonyms : தெரிந்துகொள், புரிந்துக்கொள்


Translation in other languages :

किसी के प्रति धारणा होना।

मैं उन्हें बहुत अच्छा समझती थी।
समझना

Meaning : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்

Example : நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்


Translation in other languages :

किसी व्यक्ति, वस्तु आदि से पूर्व परिचित होना।

मैं उसे दस साल से पहचानती हूँ।
चीन्हना, जानना, पहचानना

Be familiar or acquainted with a person or an object.

She doesn't know this composer.
Do you know my sister?.
We know this movie.
I know him under a different name.
This flower is known as a Peruvian Lily.
know