Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அறிகுறியில்லாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : அடையாளம், அறிகுறி போன்றவை இல்லாமல்

Example : அறிகுறியில்லாத நோய்களுக்கு சிகிச்சையும் கடினமாக இருக்கிறது

Synonyms : அடையாளமற்ற, அடையாளமில்லாத, அடையாளம்தெரியாத, அறிகுறியற்ற


Translation in other languages :

चिन्ह्र, लक्षण आदि से रहित।

लक्षणरहित रोगों के उपचार में कठिनाई होती है।
अव्यंजन, अव्यञ्जन, लक्षणरहित

Having no symptoms of illness or disease.

asymptomatic, symptomless