Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அர்த்தமுள்ள from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அர்த்தமுள்ள   பெயரடை

Meaning : விசயத்தோடு தொடர்புடைய

Example : இந்த பக்கங்களில் சில அர்த்தமுள்ள விசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

Synonyms : அர்த்தமிருக்கக்கூடிய, அர்த்தமிருக்கும், பொருளிக்கும், பொருளிருக்கக்கூடிய, பொருள்ள


Translation in other languages :

विषय से संबंधित।

इन पन्नों में कुछ विषयपरक बातें दी गई हैं।
विषयपरक, विषयात्मक

Meaning : ஒன்றினுடைய நன்மை,புகழ் முதலியவை பார்வைக்கு சரியாக இருப்பது

Example : உங்களுடைய தரிசனம் கிடைத்ததால் என்னுடைய வாழ்க்கை பொருள்பொதிந்த நிலையை அடைந்தது

Synonyms : பொருளுடைய, பொருள்பொதிந்த


Translation in other languages :

जो लाभ, यश आदि की दृष्टि से ठीक हो या सही उपयोग में हो।

आपका दर्शन हो जाने से मेरा जीवन सार्थक हो गया।
अव्यर्थ, सफल, सफ़ल, सार्थक

Meaning : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது

Example : அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்

Synonyms : அர்த்தமிருக்கும், பயனுடைத்தான, பொருள்பொதிந்த


Translation in other languages :

जिसके अस्तित्व का उद्देश्य पूरा या सिद्ध हो गया हो।

उसने चरितार्थ जीवन जिया।
चरितार्थ, सार्थक

Meaning : சொற்களின் பொருளோடு தொடர்புடைய

Example : பொருளுள்ள மெய்யெழுத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்

Synonyms : அர்த்தமிருக்கும், பொருளிருக்கும், பொருளுள்ள


Translation in other languages :

शब्दों के अर्थ से संबंधित।

आर्थी व्यंजना का एक उदाहरण दीजिए।
आर्थ, आर्थी