Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அர்த்தமிருக்கும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : விசயத்தோடு தொடர்புடைய

Example : இந்த பக்கங்களில் சில அர்த்தமுள்ள விசயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன

Synonyms : அர்த்தமிருக்கக்கூடிய, அர்த்தமுள்ள, பொருளிக்கும், பொருளிருக்கக்கூடிய, பொருள்ள


Translation in other languages :

विषय से संबंधित।

इन पन्नों में कुछ विषयपरक बातें दी गई हैं।
विषयपरक, विषयात्मक

Meaning : ஒருவருடைய நிலையான நோக்கம் முழுமையடைவது

Example : அவன் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்தான்

Synonyms : அர்த்தமுள்ள, பயனுடைத்தான, பொருள்பொதிந்த


Translation in other languages :

जिसके अस्तित्व का उद्देश्य पूरा या सिद्ध हो गया हो।

उसने चरितार्थ जीवन जिया।
चरितार्थ, सार्थक

Meaning : சொற்களின் பொருளோடு தொடர்புடைய

Example : பொருளுள்ள மெய்யெழுத்துக்கு ஒரு உதாரணம் கொடுங்கள்

Synonyms : அர்த்தமுள்ள, பொருளிருக்கும், பொருளுள்ள


Translation in other languages :

शब्दों के अर्थ से संबंधित।

आर्थी व्यंजना का एक उदाहरण दीजिए।
आर्थ, आर्थी