Meaning : நீர் கலந்து நைந்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்
Example :
இயந்திரத்தில் மாவு அரைத்தனர்
Synonyms : கூழாக்குதல், மசித்தல், மாவாக்குதல்
Translation in other languages :
Meaning : அரைக்கும் செயல் அல்லது தன்மை
Example :
அரைத்தலுக்காக வைக்கப்பட்ட தானியம் மழையில் நனைந்து போகாது
Translation in other languages :
Meaning : அரைக்கும் செயல்
Example :
நன்றாக அரைக்கப்பட்ட மசாலாவினால் காய்கறிகளின் ருசி அதிகமாக இருக்கிறது