Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரிப்புக்கூடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரிப்புக்கூடை   பெயர்ச்சொல்

Meaning : இதனால் மொத்தமான தானியங்களை சலிக்கும் ஒரு வகை பெரிய சல்லடை

Example : அவன் சல்லடையில் கோதுமையை சலித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : அரிதட்டு, சல்லடை, ஜல்லடை


Translation in other languages :

एक प्रकार की बड़ी चलनी जिससे मोटे अनाज आदि चाले जाते हैं।

वह पूरा से गेहूँ चाल रहा है।
पूरा

Meaning : பெரிய சல்லடை

Example : அவன் சல்லடையில் நாய் சலித்தான்

Synonyms : அரிதட்டு, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, பின்னரை, மாவரி


Translation in other languages :

बड़ी छन्नी।

उसने छन्ने से नूडल छाना।
छनना, छन्ना

Device that removes something from whatever passes through it.

filter

Meaning : மாவு அல்லது மைதா சலிக்கும் மெல்லிய சல்லடை

Example : நீ நேற்று கடைவீதியிலிருந்து ஒரு சல்லடை வாங்கி வந்தாயா

Synonyms : அரிதட்டு, சல்லடை, ஜல்லடை


Translation in other languages :

आटा या मैदा छानने की महीन चलनी।

तुम कल बाजार से एक आँगी खरीद लाना।
आँगी, आँधी, आंगी, आंधी

Meaning : தானியத்தை சலிக்கும் ஒருவகை நாற்சதுர பெரிய சல்லடை

Example : அவன் சல்லடையில் பார்லி சலித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : அரிதட்டு, அரிப்பெட்டி, சல்லடை, ஜல்லடை, பின்னரை, மாவரி


Translation in other languages :

अनाज आदि छानने की एक प्रकार की चौकोर बड़ी छलनी।

वह झरने से जौ छान रही है।
झरना