Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரிப்பறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரிப்பறை   பெயர்ச்சொல்

Meaning : யுத்தத்தின் சமயம் ஒலிக்கப்படும் ஒரு வகை வாத்தியம்

Example : பழங்காலத்தில் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பு சில வீரர்கள் பெரும்பறை அடித்தனர்

Synonyms : பெரும்பறை, வாகீகம், வீரானம், வெருப்பறை


Translation in other languages :

युद्ध के समय बजाया जानेवाला एक प्रकार का वाद्य।

प्राचीन काल में युद्ध शुरू होने से पहले कुछ सैनिक रणभेरी बजाते थे।
भेरी, युद्ध डंका, युद्धभेरी, रणदुंदुभि, रणभेरी

Meaning : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

Example : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

Synonyms : ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, தம்பட்டம், பறை


Translation in other languages :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ