Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரம்   பெயர்ச்சொல்

Meaning : இரும்பை அராவுவதற்குப் பயன்படுத்தும் முப்பட்டை முதலான வடிவங்களில் நெருக்கமான கோடுகளை கொண்ட இரும்பால் ஆன சிறு கருவி.

Example : இந்த மரத்தை அரத்தால் அறுக்க வேண்டும்


Translation in other languages :

एक औज़ार जिसे किसी धातु आदि पर रगड़ने से उसके महीन कण कटकर गिरते हैं।

वह रेती से गँडासे को रगड़ रहा है।
रेतनी, रेती, सोहन

A steel hand tool with small sharp teeth on some or all of its surfaces. Used for smoothing wood or metal.

file

Meaning : இரம்பத்தின் பற்களை தேய்த்து கூர்மையாக்கும் ஒரு கருவி

Example : கொல்லர் அரத்தினால் ரம்பத்தை கூர்மையாக்கி கொண்டிருந்தார்


Translation in other languages :

वह रेती जिससे आरे आदि के दाँतों को रगड़कर तेज बनाया जाता है।

लुहार कनासी से आरे में दाँत बना रहा है।
कनासी