Meaning : கொட்டையுடன் கூடிய பழமானது சாப்பிடுவதற்கும் பயன்படும் வகையில் இருக்கும் இமயமலையில் காணப்படுகிற ஒரு வகை மரம்
Example :
அரணி ஒரு மருத்துவ மரம் ஆகும்
Translation in other languages :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
treeMeaning : சண்டையின் சமயம் யானை குதிரையின் மீது போடக்கூடிய இரும்பிலான காப்புத்தகடு
Example :
குதிரை வீரர்கள் குதிரையின் மீது கவசம் அணிந்து போய்க்கொண்டிருக்கின்றனர்
Synonyms : அரணம், கங்கடம், கச்சை, கவசம், கவயம், சாலிகை, சுடாரி, தசனம், பண்டனம், பரணம், மெய்புகுகருவி, மேழகம்
Translation in other languages :