Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரசு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரசு   பெயர்ச்சொல்

Meaning : ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பு.

Example : அரசாங்கம் தங்களுடைய ஒழுக்க நெறியை நடத்திக் காட்ட வேண்டும்

Synonyms : அரசாங்கம்


Translation in other languages :

देश, राज्य आदि का शासन-प्रबंध करने वाली संस्था या सत्ता।

सरकार को अपनी नीतियों पर अमल करना चाहिए।
गवर्नमेंट, गवर्नमेन्ट, गवर्मन्ट, प्रशासन, शासन, सरकार

The organization that is the governing authority of a political unit.

The government reduced taxes.
The matter was referred to higher authorities.
authorities, government, regime

Meaning : அரசன் போன்றோரின் ஆளுகை

Example : முகளாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியா சிறுசிறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது

Synonyms : ஆட்சி, சமஸ்தானம், பிரபுத்துவம்


Translation in other languages :

किसी राजा या रानी द्वारा शासित क्षेत्र।

मुगलकाल में भारत छोटे-छोटे राज्यों में बँटा हुआ था।
रजवाड़ा, राज्य, रियासत

The domain ruled by a king or queen.

kingdom, realm