Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அரசி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அரசி   பெயர்ச்சொல்

Meaning : பரம்பரை உரிமையில் நாட்டை ஆளும் உரிமையைப் பெற்ற பெண்.

Example : ராணி லட்சுமிபாய் ஒரு சிறந்த அரசி ஆவார்

Synonyms : மகாராணி, ராஜகுமாரி, ராணி


Translation in other languages :

वह जो शासन करती हो।

रानी लक्ष्मी बाई एक कुशल शासिका थीं।
शासिका

A woman emperor or the wife of an emperor.

empress

Meaning : ராஜாவின் முதல் மனைவி

Example : மண்டோதரி இலங்கை வேந்தன் ராவணனின் மகாராணி

Synonyms : பட்டத்துராணி, பேரரசி, மகாராணி, ராஜகுமாரி


Translation in other languages :

राजा की प्रधान पत्नी।

मंदोदरी लंकाधिपति रावण की पटरानी थीं।
अधिपत्नी, देवी, पटरानी, पट्टदेवी, पट्टराज्ञी, परम भट्टारिका, पाटमहिषी, महादेवी, महारानी, राजमहिषी

The wife of a reigning king.

queen consort