Meaning : ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட அமைப்பு.
Example :
அரசாங்கம் தங்களுடைய ஒழுக்க நெறியை நடத்திக் காட்ட வேண்டும்
Synonyms : அரசு
Translation in other languages :
The organization that is the governing authority of a political unit.
The government reduced taxes.Meaning : சக்ரவர்த்தியின் அதிகாரம்
Example :
தந்தை இறப்பதற்கு பின்பு அரசாங்கம் அரசு உரிமை மகனின் கையில் வந்தது
Translation in other languages :
Country or territory ruled by a sultan.
sultanate