Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அயல்நாட்டில் வாழக்கூடிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : பருவகாலத்திற்கேற்ப இடத்தை மாற்றுவது

Example : குளிர்கால நாட்களில் மிக அதிகமான வெளிநாட்டில் வசிக்கிற பறவைகள் இந்த இடத்திற்கு வருகின்றனர்

Synonyms : அயல்நாட்டில் வசிக்கிற, அயல்நாட்டில் வாழும், வெளிநாட்டில் வசிக்கிற, வெளிநாட்டில் வசிக்கும், வெளிநாட்டில் வாழும்


Translation in other languages :

जो मौसम के हिसाब से स्थान परिवर्तन करते हों (पशु-पक्षी)।

ठंडक के दिनों में बहुत सारे प्रवासी पक्षी इस स्थान पर आते हैं।
प्रवासी

Used of animals that move seasonally.

Migratory birds.
migratory

Meaning : அயல்நாட்டிற்கு போய் வசிக்கக்கூடிய அல்லது தங்கக்கூடிய

Example : சில அயல்நாட்டில் வசிக்கிற மக்கள் தன்னுடைய தேசம் மற்றும் குடும்பத்தினரை சந்திப்பதற்காக துடிதுடிக்கின்றனர்

Synonyms : அயல்நாட்டில் வசிக்கக்கூடிய, அயல்நாட்டில் வசிக்கிற, அயல்நாட்டில் வசிக்கும், அயல்நாட்டில் வாழும், வெளிநாட்டில் வசிக்கக்கூடிய, வெளிநாட்டில் வசிக்கிற அயல்நாட்டில் வாழ்கிற, வெளிநாட்டில் வசிக்கும், வெளிநாட்டில் வாழும்


Translation in other languages :

परदेश में जाकर बसने या रहनेवाला।

कुछ प्रवासी लोग अपने देश तथा परिवार से मिलने के लिए तड़पते हैं।
अप्रवासी, आप्रवासी, प्रवासी, प्रोषित

Habitually moving from place to place especially in search of seasonal work.

Appalled by the social conditions of migrant life.
Migratory workers.
migrant, migratory