Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அயம்   பெயர்ச்சொல்

Meaning : சிறிய குளம் அல்லது ஏரி

Example : ஷீலா குளத்தில் தண்ணீர் எடுத்து எடுத்து செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறாள்

Synonyms : அகழ், குளம், தடாகம், படு, பிரவாகம்


Translation in other languages :

कच्चा तालाब।

शीला जोहड़ में से पानी ला-लाकर पौधों में डाल रही है।
जोहड़

Meaning : ஒன்றின் முதுகின் மேல் கருப்பாக இருக்கும் ஒரு குதிரை

Example : அவன் குதிரை சவாரி செய்து நகரத்தின் பக்கம் சென்றான்

Synonyms : அசுவம், அரி, இவுளி, உத்தரி, கலிங்கம், குதிரை, பரி, பரிமா, புரவி, புருகம், மராலம், மறி, வயமா


Translation in other languages :

वह घोड़ा जिसकी रीढ़ पर काली धारी होती है।

वह कुल्ले पर सवार होकर शहर की ओर निकला।
कुल्ला