Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அமைப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அமைப்பு   பெயர்ச்சொல்

Meaning : பாடல் மற்றும் கவிதையில் இருக்கும் வார்த்தையின் அமைப்பு

Example : இந்தப் பாடலின் அமைப்பு நன்றாக உள்ளது.


Translation in other languages :

गीत, कविता आदि की शब्द-योजना।

इस गीत की बंदिश बहुत अच्छी है।
बंदिश

The text of a popular song or musical-comedy number.

His compositions always started with the lyrics.
He wrote both words and music.
The song uses colloquial language.
language, lyric, words

Meaning : உடல் உறுப்பு ஆகியவற்றின் வடிவம்.

Example : அவன் உடலின் அமைப்பு நன்றாய் இருக்கின்றது

Synonyms : வகை, வடிவு


Translation in other languages :

बनने या बनाने का भाव या ढंग।

उसके शरीर की संरचना सुगठित है।
गठन, तराश, तर्ज, बनावट, रचना, संरचना

Meaning : பல பாகங்களையுடைய

Example : மனிதனின் உடல் அமைப்பு மிகவும் நுட்பமானது.

Synonyms : வடிவு


Translation in other languages :

एक या अनेक अंगों या उपांगों वाली कोई भी निर्मित वस्तु या रचना।

मनुष्य की आंतरिक शारीरिक संरचना जटिल है।
खंभा, किला, पुल, भवन आदि संरचनाएँ हैं।
बनावट, संरचना

Meaning : ஒரு இடத்தின் சிறப்பு (சிறப்பை கோடிட்டு காட்டுவது)

Example : இசை அல்லது சங்கீதத் தொடர்பான அமைப்பினை ஒரு இசைக்கலைஞர் மட்டுமே நன்கு அறிய முடியும்

Synonyms : உருவமைப்பு


Translation in other languages :

* कोई स्थानिक विशेषता (विशेषकर जैसा कि रूपरेखा में परिभाषित किया गया हो)।

किसी गीत आदि के संगीत संबंधी रूप को एक संगीतज्ञ ही अच्छी तरह समझ सकता है।
आकृति, प्रतिरूप, प्रारूप, रूप, संरचना

Any spatial attributes (especially as defined by outline).

He could barely make out their shapes.
configuration, conformation, contour, form, shape

Meaning : திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்று

Example : இந்த கட்டிடத்தின் அமைப்பு மிகவும் அழகாக உள்ளது.


Translation in other languages :

* एक व्यवस्थित योजना या प्रारूप।

इस कुंजी-पटल का प्रारूप ठीक नहीं है।
डिज़ाइन, डिजाइन, प्रारूप

An arrangement scheme.

The awkward design of the keyboard made operation difficult.
It was an excellent design for living.
A plan for seating guests.
design, plan

Meaning : வாத்தியம் இசைத்து பாடும் வேலையில் அல்லது பாடி உதவி புரியும் செயல்

Example : புல்லாங்குழல் இசைக்கும் பண்டிதர் சௌர்சியா அவர்களின் குழுவில் தபேலாவில் உஸ்தாத் ஜாகீர்உசைன் இருக்கிறார்

Synonyms : குழு


Translation in other languages :

बाजा बजाकर गाने वाले के काम में या गाकर सहायता देने की क्रिया।

बाँसुरीवादक पंडित चौरसिया जी की संगत के लिए तबले पर हैं, उस्ताद ज़ाकिर हुसैन।
संगत, संगति

Meaning : மக்கள் அல்லது பொருட்களின் ஏற்பாடு அல்லது வரிசையானது ஒரு மூலக்கூறின் வடிவில் இருப்பது

Example : பாதுகாப்பான அமைப்பை பிளவுப்படுத்துவது எளிதல்ல


Translation in other languages :

लोगों या वस्तुओं की व्यवस्था या क्रम जो एक इकाई के रूप में हो।

सुरक्षात्मक रचना को भेद पाना आसान नहीं।
बनावट, योजना, रचना

An arrangement of people or things acting as a unit.

A defensive formation.
A formation of planes.
formation

Meaning : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு

Example : தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்

Synonyms : குழு, கூட்டமைப்பு, சங்கம்


Translation in other languages :

जीव विज्ञान में सजीवों के किए हुए सबसे बड़े पाँच विभाग या सजीवों का सबसे ऊपरी स्तर पर किया हुआ वर्गीकरण।

जीव विज्ञान का छात्र होने के कारण मुझे संघो के बारे में अच्छी जानकारी है।
संघ, साम्राज्य

Meaning : மக்களுக்காக இந்த சமூகத்திடம் தீயசெயல்களை எதிர்க்கும் ஆற்றல் அல்லது பலமிருப்பது

Example : அவன் ஒரு குழுவில் சேர விரும்புகிறான்

Synonyms : குழு


Translation in other languages :

* लोगों का वह समूह जिनके पास प्रभावी कार्यों को करने की शक्ति या दमखम हो।

वह एक दल में शामिल होना चाहता है।
दल, वाहिनी

A group of people having the power of effective action.

He joined forces with a band of adventurers.
force