Meaning : மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு
Example :
ஆசையை வென்றால் இன்பம் அடையலாம்.
Synonyms : இன்பம்
Translation in other languages :
A feeling of extreme pleasure or satisfaction.
His delight to see her was obvious to all.Meaning : நியாயப்படுத்தும் வகையில் தரப்படும் விளக்கம்.
Example :
என்னுடைய பிரச்சனைக்கு சமாதானம் கிடைத்தது
Translation in other languages :
Meaning : சப்தமோ பேச்சோ இல்லாத நிலை.
Example :
யுத்தத்திற்கு பின்னால் நாட்டில் அமைதி நிலவுகிறது
Translation in other languages :
The state prevailing during the absence of war.
peaceMeaning : சத்தமோ பேச்சோ இல்லாத நிலை
Example :
யோக மையம் ஓர் அமைதியான இடம்
Translation in other languages :
The absence of mental stress or anxiety.
ataraxis, heartsease, peace, peace of mind, peacefulness, repose, serenityMeaning : எந்த விதச் சத்தமும் இல்லாத நிலை
Example :
இரவின் இருளில் நிசப்தம் நிலவியது.
Synonyms : நிசப்தம்
Translation in other languages :
ध्वनिहीन या शांत होने की अवस्था या भाव।
अंधेरी रात में निस्तब्धता छाई हुई थी।