Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அமுக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அமுக்கு   வினைச்சொல்

Meaning : குஸ்தியில் தோல்வியடைவது

Example : குண்டான பயில்வான் குள்ளமான பயில்வானால் அமுக்கப்பட்டான்

Synonyms : நசுக்கு


Translation in other languages :

कुश्ती आदि में हारना या पस्त होना।

मोटा पहलवान नाटे पहलवान से ठुक गया।
ठुकना

Meaning : நன்றாக திணித்து நிரப்புவது

Example : அவன் எல்லா சாமான்களையும் ஒரே சாக்குப் பையில் அமுக்கினான்

Synonyms : திணி


Translation in other languages :

खूब कस कर भरना।

उसने सारा सामान एक ही बोरे में ठूँसा।
ठाँसना, ठांसना, ठूँसना, ठूंसना, ठूसना, ठेंसना, ठेसना

Put something somewhere so that the space is completely filled.

Cram books into the suitcase.
cram

Meaning : அழுத்து, அமுக்கு

Example : மருத்துவர் ராஜேஷின் கொப்பளத்தை அழுத்தினார்.

Synonyms : அழுத்து


Translation in other languages :

उभरे, फूले या उठे हुए तल को भीतर की ओर दबाना।

डॉक्टर ने हाथ के बढ़े हुए फोड़े को पिचकाया।
पिचकाना, बिठाना, बैठाना

Meaning : ஏதாவதொரு பொருளை ஒன்றின் உள்ளே வைப்பது

Example : குழந்தைகள் வாயில் பேனாவை அமுக்கியது

Synonyms : செலுத்து


Translation in other languages :

कोई वस्तु किसी के अंदर डालना।

बच्चे ने मुँह में पेन ठूँसा।
ठूँसना, ठूंसना, ठूसना

Meaning : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது

Example : ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்

Synonyms : அடக்கு, ஒடுக்கு


Translation in other languages :

किसी पर ऐसा ज़ोर पहुँचाना कि वह कुछ न कर सके।

गुंडों ने सारी बस्ती को डरा-धमका कर दबाया।
दबाना

Come down on or keep down by unjust use of one's authority.

The government oppresses political activists.
crush, oppress, suppress

Meaning : ஏதாவதொரு பொருளை மற்றொரு பொருளின் உள்ளே வைப்பது

Example : சீமா மாவை டப்பாவில் டொக் - டொக்கென்று அடக்கிக் கொண்டிருக்கிறாள்

Synonyms : அடக்கு, உட்செலுத்து


Translation in other languages :

किसी वस्तु को किसी दूसरी वस्तु के अंदर डालना।

सीमा आटे को डिब्बे में ठोंक-ठोंक कर अँटा रही है।
अँटाना, अंटाना, अटाना, अड़ाना, अराना, आँटना, आटना, पुराना, भरना, समाना