Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அமரவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அமரவை   வினைச்சொல்

Meaning : ஒருவரை உட்காரச் செய்தல்.

Example : சாணக்யா சந்திரகுப்தனை தக்சஷீலாவின் சிம்மாசனத்தில் அமர வைத்தார்

Synonyms : உட்காரவை, குந்தவை


Translation in other languages :

किसी पद पर नियत करना।

चाणक्य ने चन्द्रगुप्त को तक्षशिला के सिंहासन पर बिठाया।
आसीन करना, बिठाना, बैठाना

Place ceremoniously or formally in an office or position.

There was a ceremony to induct the president of the Academy.
induct, invest, seat

Meaning : உட்காரும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : தாத்தா அழுகின்ற குழந்தையை குதிரையின் மேல் உட்கார வைத்தார்

Synonyms : உட்காரவை


Translation in other languages :

बैठाने का काम दूसरे से करवाना।

दादाजी ने रोते बच्चे को घोड़े पर बिठवाया।
बिठवाना, बैठवाना