Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அமங்கலமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அமங்கலமான   பெயரடை

Meaning : தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை

Example : பூனை பாதையின் குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதப்படுகிறது

Synonyms : அபசகுணமான, துர்நிமித்தமான


Translation in other languages :

जो शुभ न हो।

बिल्ली के द्वारा रास्ता काटा जाना अशुभ माना जाता है।
अक्षेम, अमंगल, अमङ्गल, अमांगलिक, अमाङ्गलिक, अरिष्ट, अशुभ, दग्ध, मनहूस

Marked by or promising bad fortune.

Their business venture was doomed from the start.
An ill-fated business venture.
An ill-starred romance.
The unlucky prisoner was again put in irons.
doomed, ill-fated, ill-omened, ill-starred, unlucky

Meaning : வெள்ளையில்லாத

Example : விதவைகள் அசுபமான உடையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்

Synonyms : அசுபமான


Translation in other languages :

जो श्वेत न हो।

विधवाओं के लिए अशुभ्र वस्त्र वर्जित थे।
अशुभ्र, अश्वेत, असित