Meaning : ஒருவரை பதவியிலிருந்து வெளியேற்றுதல்.
Example :
மேலாளர் சில தொழிலாளர்களை அவர்களுடைய வேலையிலிருந்து நீக்கினார்
Synonyms : நீக்கு, விலக்கிவிடு
Translation in other languages :
किसी कार्य या पद पर नियुक्त व्यक्ति को उसके पद या कार्य से अलग करना।
व्यवस्थापक ने कुछ भ्रष्ट कर्मचारियों को उनके पद से हटाया।Remove from a position or an office.
remove