Meaning : அளவுக்கு அதிகமாக ஆசைப்படுதல்.
Example :
அவன் தன்னுடைய சகோதரனின் சொத்துக்களை பெற பேராசைபட்டான்
Synonyms : துராசைப்படு, பேராசைபடு
Translation in other languages :
कुछ पाने की तीव्र और अनुचित इच्छा करना।
वह अपने भाई की संपत्ति पाने के लिए ललच रहा है।