Meaning : ஒன்றை மக்கள் ஹோலியில் ஒருவர் மீது ஒருவர் தெளித்துக் கொள்ளும் பலவண்ணமுள்ள அப்ரக் பொடி
Example :
ஹோலியில் மக்கள் ஒருவர் மற்றவர் முகத்தின் மீது வண்ண, அபிரை பூசுகின்றனர்
Translation in other languages :
अबरक का चूरा या बुकनी जो कई रंगों का होता है और जिसे लोग होली में एक-दूसरे पर डालते हैं।
होली में लोग एक दूसरे के चेहरे पर रंग, अबीर आदि पोतते हैं।