Meaning : தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை
Example :
பூனை பாதையின் குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதப்படுகிறது
Synonyms : அமங்கலமான, துர்நிமித்தமான
Translation in other languages :
Marked by or promising bad fortune.
Their business venture was doomed from the start.